The previous Post in this series is by Kaushik who blogs at Words and Lines. He claims himself to be an introvert. A very talented and a creative young man who is great with his sketches and and his blog posts.
So here's my post for the CBC tablog - 2 titled, 'What Aspect of Chennai that I Would Like to Change.'
சென்னைவாசியின் தாகம்- தமிழ் அன்னையிடம் !
மாற்றம் வேண்டும் அன்னையே !
மாற வேண்டும் சென்னையே!
ஆற்றுமணலை அள்ளும் கொடுமை
அற்றுப் போக வேண்டுமே!
வறண்டு கிடக்கும் நதியிலெல்லாம்
நீரோட வேண்டுமே!
மாரி கொண்டுவந்து சேர்த்த
நீரினாலே சென்னையிலே!
ஏரி, குளம் ,குட்டையெல்லாம்
நிரம்பி வழிய வேண்டுமே!
லாரி நீரை கொண்டு புழங்கும்
அவலம் ஒழிய வேண்டுமே!
குடிநீரை காசுகொடுத்து
குடித்தல் மாற வேண்டுமே !
கருவிலிருக்கும் குழந்தை போல,
கண்ணை காக்கும் இமையைப்போல
கட்டிடங்கள் களை எடுத்து
கண்மாயை காக்க வேண்டுமே !
கனவாக இல்லாமல் - இது
நினைவாகி போகுமோ !
மனம்நிறைய மகிழ்ச்சியாக தமிழ்
மக்கள் நிலை மாறுமோ ??
aatrumanalai allum kodumaiattrupoga vendume!varandu kidaikkum nadhiyellamneeroda vendume!
maarikondu vandhu serthaneerinale chennaiyile!yeri, kulam, kuttaiilellamnirambi vazhiya vendume!
lory neerai kondu pugazhumavalam ozhiya vendume!kudi neerai kaasu koduttukudittal maara vendume!
karuvilirukkum kuzhandaipolakannai kaakum imaiyayi pola,kattidangal kalaiyeduttukanmaayai kakka vendume!
kanavaaga illamal- idhuninaivaagi pogumo!manam niraiya magizhchiyaga - tamilmakkal nilai maarumo!?
I would really like to thank my mom for encouraging me to write in tamil and also for proof reading and helping me to place the correct tamil words in the sentences!!
I pass on the batton to Lakshmi Venkatraman blogs at LATENT INQUEST. She write great poems which are very simple and yet has deep meanings!. all the very best!