Life Coach Magazine

Madras to Me Is....

By Sahi
அழகிய கடற்கரை மெரினா
ஆசியாவின் பெரிய வண்டலூர் பூங்கா
இதயத்தை கவரும் வள்ளுவர் கோட்டம்

ஈட்ட உதவும் பூங்காக்கள் உழைப்பை உணர்த்தும் தொழிலாளர் சிலை
ஊறோரை வாழவைக்கும் தொழிற்சாலைகள் என்றும் அழியா பல்லவ சிற்ப்பங்கள் ஏறி போகும் மாடி ரயில்கள்
ஐயத்தை தெளிய வைக்கும் அண்ணா நூலகம் ஒளியேற்றும் வாழ்வில் பல்வேறு ஆலயங்கள் ஓத உதவும் புகழ் பெற்ற கல்லூரிகள் ஔடதத்தால் உயிர்காக்கும் உலகத்தர மருத்துவமனைகள்  ஆம் இதுதான் நம் சிங்கார சென்னை !!!!! பெருமை படலாம் நம் சென்னை வாசிகள் !!!!!


Translation in English:

Azhagiya kadarkarai Marina

Aasiyavin pperiya vandalur poonga
idayathai kavarum valluvar kottam
eetta udavum poongakkaazh
uzhaippppai unarttum tozhilalar silai
oororai vazha vaikkumtozhirchalaigazh
endrum azhiya pallava sirppangazh
yeri pogum maadi rayilgazh
aiyattai tezhiya vaikum anna noolagam
ozhiyettrum vazhvil palverru aalayangazh
ooda udavum ugazh pettra kallurigazh
audadhattal uyirkakkum ulagatarra maruttuva manaigazh.

aam idudan nam singara chennai!!

perumai padalam nam chennai vaasigazh!!!!

Back to Featured Articles on Logo Paperblog

Magazines