சந்திரன் பிறை பார்த்தேன் !தோழி சந்திப்பு நிகழ்ந்ததடி!!
19.2.2026 was Moonram Pirai – the Third Crescent !!

In various spiritual and cultural contexts, the "Third Crescent" (the third day after the New Moon) is considered highly significant for its symbolism of growth, divine protection, and mental clarity
அமாவாசைக்கு அடுத்த மூன்றாம் நாளில் தோன்றும் வளர்பிறை சந்திரன் (துவிதியை), 'மூன்றாம் பிறை' என வழிபடப்படுகிறது. இது சிவபெருமான் தன் தலையில் சூடியிருக்கும் வடிவம் என மிகவும் புனிதமாகக் கருதப்படுகிறது. இதை காண்பது சிவபெருமானின் சிரசையே (சந்திர மௌலீஸ்வரர்) தரிசிப்பதற்குச் சமம் என சிவபக்தர்கள் ஆனந்திக்கிறார்கள்..இதைத் தரிசிப்பது முற்பிறவி பாவங்களைப் போக்கி, வம்ச விருத்தி, செல்வச் செழிப்பு, மன அமைதி மற்றும் நீண்ட ஆயுளைத் தரும் என்பது நம்பிக்கை.
The song at the start is from movie ‘PaalumPazhamum’ released in 1961 starring Sivaji Ganesan & Saroja devi, directed by A Bhimsingh.The film was remade in Kannada as Beratha Jeeva, in Hindi as Saathi, the latter was remade in Turkish as Yarım Kalan Saadet [tr] (1970). The film's title also became the name for a pattern of silk saris.
Regards – S Sampathkumar
19/2/2026
