*போற்றி பாடுங்கள் !! சொந்த ஊர் புகழ் பாடுங்கள் !*
நாளை சிறப்பான நாள் - பொங்கல் திருநாள் - தை பிறக்கிறது ! - உத்தராயண புண்ணியகாலம். மகர ஸங்க்ராந்தி
It is a time, when Madras metropolis (perhaps most big cities) become lean, as people leave to their native villages to be with their relatives and celebrate Pongal ~ it is the festival of harvest… ~ a long four day festival in villages.... Bhogi, Pongal, Kanum Pongal….and more.. Thai Pongal coincides with Makara Sankranthi. It is also the Uzhavar Thirunal. The word Pongal means "overflowing" which signifies abundance and prosperity. On the day of Pongal, at the time of sun rise there is a symbolic ritual of boiling fresh milk in a new clay pots and when the milk boils over and bubbles out of the vessel, people shout "Pongalo Pongal!" The popular belief has stemmed out into the saying - "Thai Pirandhal Vazhi Pirakkum" meaning "the commencement of Thai paves the way for new opportunities". It is a festival of happiness and prosperity and perfect time for wishing each other that our lives also prosper well.
ஒரு நூறாண்டுகள் அல்லது சற்று மேலும் கால சக்கரத்தில் பயணிக்க முடியுமாயின், நம் எந்தை, தந்தை, மூதாதையர்கள், தூசி மாமண்டூர் மண் வீதிகளில் காலாற நடந்து, ஏரிக்கரையில் பசுமையான வயல்களில், கதிர் அறுத்து, நம் குலமூர்த்தியான ஸ்ரீ லட்சுமி நாராயணருக்கு படைத்தது, சக்கரை பொங்கல் அமுது செய்வித்து, அனைவருடன் கூடி இருந்து மகிழ்ந்து இருப்பர்!!
கால போக்கில், பல குடும்பங்கள் இடம் பெயர்ந்து, வெவ்வேறு இடங்களில், ஏதோ ஏதோ தொழில்கள் செய்து, பணம் சம்பாரித்து - வாழ்ந்து வருகிறோம். சபையோரின் சிறப்பான முயற்சிகளால், சில நாட்கள் கூடி, நம்மூருக்கு வந்து, பெருமாள் சேவித்து, ஆனந்தம் அடைகிறோம்.
திருவல்லிக்கேணி திவ்யதேசத்திலே இன்று ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமான் திருக்கல்யாணத்துக்கு தயாரான சுந்தர புருஷனாக புறப்பாடு கண்டருள்கிறார். . ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமானின் திருக்கல்யாண வைபவம் இன்று - நாளை சங்கராந்தி ஊர்கோல உத்சவம்.
நம் மாமண்டூரிலும் இது போன்று திருக்கல்யாணம் நடந்து வந்ததா ! யான் அறியேன் ! வரும் வருடங்களில், நம் ஊரிலும் திருக்கல்யாணம், பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தி, நாம் அனைவரும் ஒன்றாக கலந்து கொண்டு கொண்டாடினால் மிக சிறப்பாக இருக்கும் அல்லவா !!
The month of Margazhi was all about Thiruppavai and nonbu. In Andal’s other work ‘Nachiyar Thirumozhi’ - Andal sweeps the place, beautifies it, bedecks the place, worships for her union with the radiant Lord of Thirumala hills.
தையொரு திங்களும் தரைவிளக்கித் தண்மண்டலமிட்டு மாசிமுன்னாள்
ஐயநுண் மணற்கொண்டு தெருவணிந்து அழகினுக் கலங்கரித்து
having celebrated Thiruppavai grandly everyday at our place, wishing all ‘ Happy Pongal’ and look forward to the day, when we all will come down to our native place Dusi Mamandur and celebrate Pongal together.
Sri Lakshmi Narayana Perumal and Aravanaikkum Aanjaneyar will guide us and will ensure good health and all riches, more importantly keep us wedded to the roots of our village.
Regards – S Sampathkumar
13.1.2025