Society Magazine

Black Kite ! - வா நு காவாலைய்யா !! ~ ரஜினி சொன்ன கழுகு கதை !!

Posted on the 31 March 2025 by Sampathkumar Sampath

Soaring high !!  உயரப் பறந்தாலும்! - ரஜினி சொன்ன கழுகு காக்கை கதை !!

Black Kite ! - வா நு காவாலைய்யா  !! ~ ரஜினி சொன்ன கழுகு கதை !!

Muthuvel Pandian is a retired police officer living in Tamil Nadu with his family. Muthuvel's son, ACP Arjun, is investigating Varman, an eccentric gangster operating from his base of operations in Arakkonam, who smuggles idols of gods and sells them to buyers overseas. While getting close to nabbing Varman, Arjun suddenly goes missing, and the police department covers this up by spreading word that he may have committed suicide due to the stress of the job.

The storyline of Rajinikanth starrer ‘Jailer’ released in 2023,   directed by Nelson Dilipkumar and produced by Kalanithi Maran under Sun Pictures.  An ageing star no longer garners the same attraction and now a days, lot is done to promote the movies.  The film's first look poster was released in Aug 2022 – then  a behind-the-scenes video that documented the film's production was released, then they made viral the utterly ghastly video  featuring Tamanna Bhatia  

சமீப காலங்களில் - ஒவ்வொரு முறை அவரது படம் வெளிவரும் முன்னரும் பரபரப்பு ஏற்படுத்தப்படுகிறது.  இப்படத்திற்கு, தமன்னாவின் நடன பாடல்.  முகம் சுளிக்க வைக்கும் ஆபாச உடல் நெளிவுகள் என குறை சொல்லவேண்டிய பாடல் !  ரஜினி படம் என்பதால் பட்டி தொட்டி எங்கும் மீண்டும் மீண்டும் ஒலித்தது, அல்லது ஒலிக்க வைக்கப்பட்டது.  பலவருடங்கள் முன்னர் .  நீங்கள் கேட்டவை என்ற படத்தில் 'அடியே மனம் நில்லுன்னா நிக்காதடி' என சில்க் ஸ்மிதா ஆடியதை அந்நாள் பத்திரிகையாளர்கள் எவ்வாறு சிலாகித்தனர் !!  இன்று !?!?

வா நு காவாலைய்யா…  நு காவலீ…  ரா ரா ரா ரா…

ஜெயிலர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில்  கதாநாயகர் ரஜினிகாந்த் அவர்கள் குட்டி கதை ஒன்று சொன்னார்.  காட்டில் பெரிய மிருகங்கள் எப்பவும் சின்ன மிருகங்களை தொல்லை செய்து கொண்டிருக்கும். உதாரணத்திற்கு, காகம் எப்பவும் கழுகை சீண்டிக்கொண்டே இருக்கும். ஆனால், கழுகு எப்பவும் அமைதியாக தான் இருக்கும். கழுகு பறக்கும் போது தான் அதை பார்த்து காக்கவும் உயரமா பறக்க நினைக்கும். ஆனால், காக்காவால் அது முடியாது. 

Black Kite ! - வா நு காவாலைய்யா  !! ~ ரஜினி சொன்ன கழுகு கதை !!
Black Kite ! - வா நு காவாலைய்யா  !! ~ ரஜினி சொன்ன கழுகு கதை !!

இது சினிமா பதிவல்ல !!  - இங்கே காண்பதும் கழுகல்ல !  -  இது கரும்பருந்து (black kite, Milvus migrans) அல்லது ஊர்ப் பருந்து !!

பருந்து, பறவை வகுப்பைச் சேர்ந்த ஒரு ஊனுண்ணி ஆகும். இவற்றிற்கு நீண்ட சிறகுகளும் பலம் குறைந்த கால்களும் அமைந்திருக்கும். இவ்வகுப்பில் உள்ள இனப்பறவைகள் பெரும்பாலும் உயிரற்ற விலங்குகளையே உணவாக்கிக் கொள்கின்றன.  

There are many – Hawks, Vultures, Falcons, Eagles  and more .. .. perhaps ‘black kite’ is what  we call as  பருந்து.  The black kite (Milvus migrans) is a medium-sized bird of prey in the family Accipitridae, which also includes many other diurnal raptors. It is thought to be the world's most abundant species of Accipitridae, although some populations have experienced dramatic declines or fluctuations.  The black kite was described by the French polymath Georges-Louis Leclerc, Comte de Buffon in his Histoire Naturelle des Oiseaux in 1770.  

For urban wildlife, adaptability is the key to survival.  On one end, several animals are now accustomed to cityscapes and can derive their needs from the urban environment. However, the ever-growing, dynamic cities have also brought unpleasant challenges that need urgent redressal.  Black Kites have become urban city dwellers and are well settled in building tops, tree tops and the like.   Spread across Europe, Africa, Australia and Asia, this highly opportunistic bird owes its diverse range to a flexible diet, and the ability to thrive in both natural and concrete jungles. They find their vantage points on the tops of trees and towers.

Once active hunters, Indian black kites have increasingly taken to scavenging carrion and ready-to-eat scraps.A large number of them hover over garbage dumps. Expanding urban settlements have resulted in the decline of their original prey base, thereby modifying the diet of black kites.While they are said to soar high in the sky – it is not easy -   black kites  impressively soar up to high altitudes, such extreme heights also render them vulnerable to the sun during tropical summers. They frequently collapse from heatstrokes while making a descent in search of prey and water sources !!

Black Kite ! - வா நு காவாலைய்யா  !! ~ ரஜினி சொன்ன கழுகு கதை !!
Black Kite ! - வா நு காவாலைய்யா  !! ~ ரஜினி சொன்ன கழுகு கதை !!

Here are some photos of the black kite taken at Triplicane TP Koil Street this morning.

With regards – S. Sampathkumar
31.3.2025

  


Back to Featured Articles on Logo Paperblog