Society Magazine

Theory of Relativity !! ~ இரு கோடுகள்

Posted on the 16 March 2024 by Sampathkumar Sampath

Life is full of comparisons !Financial targets in life can be met but aspirations can never be ! – even when you earn a lot, one may still aspire more or compare with others thinking that he/she is in a lower position !!

காசியில் ஜானகியை (சௌகார் ஜானகி) பார்க்கும் கோபிநாத் (ஜெமினி கணேசன்) அவரைக் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். திருமணத்தை கோபிநாத்தின் தாயார் ஏற்கவில்லை, இதனால் இருவரும் பிரிய நேரிடுகிறது. ஜானகி கர்ப்பமாக இருக்கும்போது கோபிநாத் விலகிவிடுகிறார்.ஜானகியின் தந்தை(வி. எஸ். ராகவன்), ஜானகியை மேற்கொண்டு படிக்க வைக்கிறார்.தமிழ்நாடு திரும்பும் கோபிநாத், ஆட்சியர் அலுவலகத்தில் எழுத்தராக வேலை பார்க்கிறார். தனது முந்தைய திருமணத்தை மறைத்து ஜெயாவை (ஜெயந்தி) திருமணம் செய்து கொள்கிறார். கோபிநாத் பணிபுரியும் அலுவலகத்துக்கு ஒரு புதிய ஆட்சியர் வருகிறார், அது வேறு யாருமல்ல அவரின் முதல் மனைவி ஜானகிதான்.

Heard of Theory of Relativity !!-it is a famous theorem of Albert Einstein, which states that space and time are relative, and all motion must be relative to a frame of reference. It is a notion that states' laws of physics are the same everywhere. This theory is simple but hard to understand.

The theory of relativity usually encompasses two interrelated physics theories by Albert Einstein: special relativity and general relativity, proposed and published in 1905 and 1915, respectively. Special relativity applies to all physical phenomena in the absence of gravity. General relativity explains the law of gravitation and its relation to the forces of nature. It applies to the cosmological and astrophysical realm, including astronomy. The theory transformed theoretical physics and astronomy during the 20th century, superseding a 200-year-old theory of mechanics created primarily by Isaac Newton. It introduced concepts including 4-dimensional spacetime as a unified entity of space and time, relativity of simultaneity, kinematic and gravitational time dilation, and length contraction.

ஒரு பிரச்னையை மறக்க என்ன செய்ய வேண்டும் !- அமிர்தாஞ்சன் போன்ற தைலங்கள் ஒரு விறுவிறுப்பை உண்டாக்கி மனதை திசை திருப்பி வழியை மறக்க வைக்கின்றன.ஒரு கோட்டை அழிக்காமலேயே அதை சிறிதாக்க ஓர் வழி உள்ளது.பக்கத்தில் இன்னொரு பெரிய கோடு வரைந்தால்!   கற்றது காய் மண்ணளவு என்பர் பெரியோர். ...அறிவைத் தேடிக்கொண்டே போகின்றான் மனிதன். எவ்வளவு தேடி அறிந்து கொண்டாலும், அவனுக்குத் தெரியாத ஒன்றை மற்றொருவன் தெரிந்து வைத்திருக்கின்றான். இதற்கு முடிவே இல்லை.வாழ்நாள் முழுதும் கற்றல் நன்றே ! இங்கே மற்றவரை பார்த்து, அவருக்கு ஒன்றுமே தெரியவில்லை, நான் எவ்வளவோ மேல் என்ற மனப்பான்மை சரியல்ல ! 

இரு கோடுகள் (Iru Kodugal) 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சௌகார் ஜானகி, ஜெயந்தி, வி. எஸ். ராகவன் மற்றும் பலரும் நடித்து இருந்தனர்.இரு பெண்களை மணந்த ஒரு மனிதனைச் சுற்றி இக்கதை நகர்கிறது. இந்த படம்தமிழில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதைப் பெற்றது. கன்னடத்தில் எரடு றெக்கேகளு என்றும், தெலுங்கில் கலெக்டர் ஜானகி என்றும், இந்தியில் சன்ஜோக் என்றும் மறு ஆக்கம் செய்யப்பட்டது.

Theory of relativity !!  ~   இரு கோடுகள்

Saturday starts on a holiday mood and some thoughts of “Aasami Sirippu Sinthanaiyan” for posting this photo of two Aeroplanes – one on ground and other just climbing on air !!

With regards – S Sampathkumar

16.3.2024


Back to Featured Articles on Logo Paperblog