வானம் எனக்கொரு போதி மரம் !நாளும் எனக்கது சேதி தரும்
Another day, another Sunset – not sure whether it is so brilliant everyday and whether we relish this specter daily.
இது ஒரு பொன் மாலை பொழுது..
ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்;ராத்திரி வாசலில் கோலமிடும்..
வானம் இரவுக்கு பாலமிடும்; பாடும் பறவைகள் தாளமிடும்.. ...
Sunset captured at Triplicane today !! Taken from East Tank Sq Street – Neerazhi mandapam in Thirukkulam and Rajagopuram appear closer in the photo. 19.3.2026