தேவதையை கண்டேன் ! காதலில் விழுந்தேன் !! - அதுவும் ஸ்ரீரங்கத்து தேவதை !!
நீங்கள் 1970/80களில் மாணவரா !! - உங்களுக்கு இந்த உணர்வுகள் புரியலாம். அப்போதெல்லாம் வெள்ளியன்று படங்கள் வெளிவர, மக்கள் தெரு மூலைகளில், போஸ்டர்களை நின்று படித்து, அது பற்றி விவாதிப்பார்கள். அப்படி ஒரு நாள் தேவி பாரடைஸில் பிரீமியம் Rs2.90 டிக்கெட் வாங்கி சில பல விளம்பரங்களையும், டாக்குமெண்டரியும் பார்த்துவிட்டு வெள்ளித்திரையை கண் கொட்டாமல் பார்த்தால் .. ... ...
SA ராஜ்கண்ணு அளிக்கும், என ஸ்ரீதேவி ஓடியாட, சப்பாணி, மயில், பரட்டை, குருவம்மா என பெயர்கள் ஓட இசைஞானி இளையராஜா தன் குரலில் 'சோளம் வெதைக்கையிலே .. ..' என மிரள வைக்க ரசிகர்கள் ஆரவாரித்த படம் '16 வயதினிலே'
Peacock - is something that is extremely attractive. Gamperaliya is a Sri Lankan drama film directed by Lester James Peries, with screenplay, dialog and script by Reggie Siriwardena and Tissa Abeysekara – released in 1963; it was adapted from the novel Gamperaliya by Martin Wickramasinghe. The film had an ensemble cast of several eras together !
Di Goldene Pave refers to a mythical golden peacock and is a common symbol in Yiddish poetry. The golden peacock is a popular symbol in Yiddish culture. Yiddish poet Itzik Manger's golden peacock symbolized Jewish resilience and optimism. In one poem, Manger explains [like the stateless Jew], the golden peacock has no country but is alive wherever Yiddish is spoken. The golden peacock is a rare bird.
The IFFI Best Film Award (officially known as the Golden Peacock for the Best Feature Film) is the main prize of the International Film Festival of India presented annually by the Directorate of Film Festivals, the organisation set up by Ministry of Information and Broadcasting in India. It is one of several awards presented for feature films and awarded with the Golden Peacock a representation of the Peacock, India’s national bird. The award is announced for films produced in a year across the world. The award was instituted in 1965 from the 3rd IFFI competitive edition and Gamperaliya was the first to be awarded Golden Peacock. The award carries a cash prize of ₹40 lakh shared equally between the director and producer. The director will receive the Golden Peacock and a certificate in addition to the cash prize.
கிராமத்திலேயே மிக அதிகம் படித்தவளாக, 'பத்தாம் வகுப்பு தேர்ச்சி'யாகி விட்ட மயிலிடம் (ஸ்ரீதேவி) ஒரு தலைக் காதல் கொள்கிறான் கோவணம் கட்டும் சப்பாணி. அவளோ கிராமத்திற்கு வரும் மருத்துவ இளைஞனிடம் மனதை பறிகொடுத்திருக்கிறாள். ஒரு கட்டத்தில் அந்த மருத்துவன் காதலிப்பது தன்னையல்ல, தனது பதினாறு வயதையே என்று அவள் உணர்கையில், அவளது தாய் இறக்கிறாள். இடையில் கிராமத்து சண்டியர் பரட்டை வேறு பிரச்னைகள் செய்கிறான். அனாதையாக நிற்கும் மயிலுக்கு ஆதரவாக சப்பாணி துணை நிற்கிறான். சப்பாணி பரட்டையை கொலை செய்து ஜெயிலுக்கு செல்கிறான் !!!
16 Vayathinile touted as a cult film and a landmark in Tamil cinema, diverging from traditional Tamil films of that time. With Annakili (1976), the film was a trendsetter for realistic portrayals of rural life A film by SA Rajkannu, with Bharathiraja making directorial debut starring Kamal Hasan, Sridevi, Rajnikanth, Sathyajith (who ! – debut), Goundanmani, Gandhimathi - 16 Vayathinile (transl. At Age 16) portrayed the drama of Mayilu (Sridevi), a 16-year-old schoolgirl, and the challenges she faces and overcomes.
For the youth of 1970s / 1980s – Mayilu was the dream girl !! ~ have you heard this song !! SPB “மயிலே மயிலே உன் தோகை எங்கே ?” என்று ஆரம்பிக்க மிருதங்கம் தொடங்கிவிடும். ஜென்சி பாடும் பல்லவி சிறிது வித்தியாசமாக இருக்கும். படம்:கடவுள் அமைத்த மேடை - வரிகள் - வாலி; இசைஞானி இளையராஜாவின் இன்னிசையில் எஸ்.பி.பி, ஜென்சி பாடிய பாடல். கர்நாடக ஹம்சத்வனி ராகத்தில் அமைந்துள்ளது.
மயிலே மயிலே உன் தோகை இங்கே; ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
குளிர் காலமல்லவோ தனிமையில் விடலாமோ
தளிர் உடல் தொடலாமோ; மயிலே மயிலே…மயிலே மயிலே
இரட்டை வேடங்களில் ஹீரோ நடித்த படங்கள் ஏராளம்ஆனால், நாயகி இரட்டை வேடமிட்டு நடித்த படங்கள் குறைவு. ‘கடவுள் அமைத்த மேடை’ திரைப்படத்தில் சுமித்ரா இரட்டை வேடங்களில் நடித்திருந்தார்.
Here is the Mayilu, my dream girl, I have been chasing – pictured at Thiruvarangam Periya Kovil – in fact a day later, as Tejas passed by Srirangam Station, could see two peacocks on the Railway station.
Regards – S Sampathkumar29.12.2024