ஒரு கூட்டு கிளியாக, ஒரு தோப்பு குயிலாக, பாடு பண் பாடு
Remember seeing Padikkadavan (illitereate) in 1985 - it starred Sivaji Ganesan, Rajinikanth and Ambika. It is directed by Rajasekhar. The film was produced by Kannada actor Ravichandran and was a remake of the Hindi film Khud-Daar (1982).
This song still resonates – Illayaraja – Raja rajaathaan !!!
செல்லும் வழி எங்கெங்கும் பள்ளம் வரலாம்
உள்ளம் எதிர்பாராமல் வெள்ளம் வரலாம்
நேர்மை அது மாறாமல் தர்மம் அதை மீறாமல்
நாளும் நடை போடுங்கள் ஞானம் பெறலாம்