கருணையுள்ள கானிங்பிரபு !சரித்திர புத்தகத்தில் படித்தது.மனிதர்களை அடிமைப்படுத்தி அவர்களை விலங்குகளைவிட மோசமாக நடத்தி – அவர்களை வியாபாரம் பண்ணினவர்கள், மனிதகுலத்தில் எப்படி நல்லவர்களாக கருதமுடியும் ? ஜேம்ஸ் ஆண்ட்ரூ பிரௌன்-ராம்சே என்ற இயற்பெயர் கொண்ட ‘டல்ஹவுசி’ பிரபுக்குப் பின்னர் ஆங்கிலேயர்களுக்கு கீழேஇருந்த இந்தியாவின் இந்தியத் தலைமை ஆளுநராக பதவி வகித்தவர் – சார்லஸ் ஜான் கானிங்.இந்திய முதல் சுதந்திர போரை முறியடித்து, பங்குகொண்ட பல்லாயிரக்கணக்கான போர்வீரர்கள் மீது கடுமையான தண்டனைகளை வழங்கியவர் இந்த கருணையுள்ளம் கொண்டவர் என நாம் புத்தகத்தில் படித்த பிரபு !!
![steam engine James Watt - connection to slave trade !! steam engine James Watt - connection to slave trade !!](https://m5.paperblog.com/i/215/2154909/steam-engine-james-watt-connection-to-slave-t-L-EJYo6b.jpeg)
![steam engine James Watt - connection to slave trade !! steam engine James Watt - connection to slave trade !!](https://m5.paperblog.com/i/215/2154909/steam-engine-james-watt-connection-to-slave-t-L-RKpll4.jpeg)
![steam engine James Watt - connection to slave trade !! steam engine James Watt - connection to slave trade !!](https://m5.paperblog.com/i/215/2154909/steam-engine-james-watt-connection-to-slave-t-L-DeNkI_.jpeg)